May 22, 2026
Thisaigal NewsYouTube
வீட்டின் கூறையில் படுத்திருந்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வீட்டின் கூறையில் படுத்திருந்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

Share:

பேராக், மார்ச் 29-

பேராக், ஈப்போ,மேரு ராயா-விலுள்ள ஒரு வீட்டின் கூரையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணியளவில், 40 வயதுதக்க அந்த ஆடவரிடம் பக்குவமாக பேசி அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்க செய்வதற்கு , தீயணைப்பு படையினரின் உதவியை போலீஸ் நாடியதாக தெரியவந்துள்ளது.

அந்த வீட்டிற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர், சம்பந்தப்பட்ட ஆடவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதிகாலை 2.18 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு