Oct 21, 2026
Thisaigal NewsYouTube

நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

திசைகள் செய்திப்பிரிவு
Share:
நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

கோலாலம்பூர் மாநகரில் விபச்சார நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்களின் கவன ஈர்ப்புக்குரிய பகுதிகளாக நான்கு இடங்களை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர் என்று மாநகர் போலீஸ் தலைவர் Datuk Rusdi Mohd Isa தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு இடங்களும் போலீசாரின் மேற்பார்வையில் உள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Jalan Pataling, Jalan Gelang, Jalan Pudu மற்றும் Hotel Richmoore ஆகியவை அந்த நான்கு இடங்களாகும். விபச்சார நடவடிக்கையற்ற ஒரு பகுதியாக கோலாலம்பூர் மாநகர் விளங்குவது போலீசாரின் இலக்காகும். முதல் கட்ட நடவடிக்கையாக சாலையோரங்களில் நடைபெறும் இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கை துடைத்தொழிப்பட வேண்டியுள்ளது என்று Datuk Rusdi குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

வேஸ் செயலியைப் பயன்படுத்த வேண்டாம் - மலேசியர்களின் பாதுகாப்பு குறித்து அன்வார் கவலை!

மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

மாராங் சிறைச்சாலையில் கைதி கொலை: சக கைதி மீது கொலைக் குற்றச்சாட்டு

பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

பெர்லிசில் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதாகக் கருதப்படும் 16 வயது சிறுமி மீட்பு; இருவர் கைது

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

இரு போலீஸ் அதிகாரிகளைத் தாக்கிய வழக்கு: ஏகேபிஎஸ் தலைவர் விசாரணை கோரினார்

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

கோயில் அருகே போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு: மறுப்பு புகார் தொடர்பில் முன்னாள் நிருபரிடம் போலீஸ் விசாரணை

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி

வழிபாட்டுத் தலங்களைச் சேதப்படுத்துவோருக்கு சிறைத் தண்டனை மட்டுமே! அபராதம் வேண்டாம் – எம்.பி. பிரபாகரன் எம்.பி