Mar 16, 2026
Thisaigal NewsYouTube
டிபிகேஎல் அபராதங்களுக்கு சிறப்புக் கழிவு
தற்போதைய செய்திகள்

டிபிகேஎல் அபராதங்களுக்கு சிறப்புக் கழிவு

Share:

கோலாலம்பூர்,பிப்.1
2024 கூட்டரசு பிரதே தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, இன்று தொடங்கி பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில், டிபிகேஎல்-இன் போக்குவரத்துக் குற்றங்களுக்கும் இதரப் பொது தவறுகளுக்கும் சிறப்புக் கழிவு வழங்கப்படுகிறது. இது மலேசியர்களுக்கு மட்டும் என அம்மன்றம் கூறியுள்ளது.

மோட்டார் சைக்கிள் பார்க்கிங் குற்றத்திற்கு 10 வெள்ளியும், காருக்கு 20 வெள்ளியும் , லாரி. பஸ் போன்ற வாகனங்களுக்கு இந்த ஒரு மாதக் காலக் கட்டத்தில் அபராதக் கட்டணமாக விதிக்கப்படும்.

மேலும் , வணிகர்கள், லைசன்ஸ் போன்ற குற்றங்களுக்கு 100 வெள்ளி விதிக்கப்பட உள்ளது.

Pay@KL வாயிலாக பொது மக்கள் தங்களின் அபராதங்களை சரி பார்த்து கட்டணத்தை உரிய காலத்தில் செலுத்தலாம் என டிபிகேஎல் கூறியது.

Related News