Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்களிப்பு 65 விழுக்காட்டை தாண்டலாம்
தற்போதைய செய்திகள்

பூலாய் மற்றும் சிம்பாங் ஜெராம் இடைத் தேர்தல் வாக்களிப்பு 65 விழுக்காட்டை தாண்டலாம்

Share:

ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று நடைபெற்று வரும் வேளையில் இவ்விரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு 65 விழுக்காட்டை தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாலை 4 மணி வரையில் பூலாய் தொகுதியில் 45 விழுக்காடு வாக்குகளும் சிம்பாங் ஜெராம் தொகுதியில் 55 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளளன.

இவ்விரு இடைத் தேர்தல்களிலும் 2 லட்சத்து 5,810 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். .

Related News