Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!
தற்போதைய செய்திகள்

நெகிரி செம்பிலான் இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீனுக்கு 'துங்கு பங்லிமா பெசார்' அரச பட்டம் சூட்டப்பட்டது!

Share:

நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார் துங்கு முஹ்ரிஸ் துங்கு முனாவீர், தனது இரண்டாவது புதல்வரான துங்கு ஜைன் அல்-ஆபிதீன் அவர்களை துங்கு பாங்லிமா பெசார் ஆக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் நடைபெற்ற பாரம்பரியமிக்க அரச விழாவில் இந்த நியமனம் வழங்கப்பட்டது. மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள துங்கு ஜைன் அல்-ஆபிதீன், மாநிலத்தின் இறையாண்மையைப் பாதுகாப்பதிலும் மக்களின் நலன்களைப் பேணுவதிலும் முக்கியப் பங்காற்றுவார் என்று துங்கு முஹ்ரிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

44 வயதான இளவரசர் துங்கு ஜைன் அல்-ஆபிதீன், கல்வி, கார்ப்பரேட் மற்றும் சமூகத் துறைகளில் பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்