Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கூகல் நிறுவனத்துடன் பிரதமர் சந்திப்பு
தற்போதைய செய்திகள்

கூகல் நிறுவனத்துடன் பிரதமர் சந்திப்பு

Share:

Alphabet மற்றும் கூகல் நிறுவனத்தின் தலைவரும் முதலீட்டு தலைமை செயல்முறை அதிகாரியுமான ரூத் போரட்- டுடன் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இயங்கலை வாயிலாக சந்திப்பு நடத்தினார்.

கடந்த ஆண்டு அமெரிக்காவில் தங்களுக்கு இடையில் நடைபெற்ற சந்திப்பின் தொடர்ச்சியாக இந்த இயங்கலை சந்திப்பு இன்று நடைபெற்றதாக நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அவ்வார் குறிப்பிட்டார்.

மலேசியாவில் விரிவாக்கம் செய்யக்கூடிய துறைகளில் ஏற்படுத்தப்படக்கூடிய மேம்பாடுகளுக்கான வரைவு நடவடிக்கைகள் குறித்து ரூத் போரட்- தம்முடன் விவாதித்தாக பிரதமர் தெரிவித்தார்.

தவிர கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் தொடர்பாக தொழில்நுட்பத்தை சார்ந்திருக்கக்கூடிய விவகாரங்கள் குறித்தும் தாங்கள் விவாதித்ததாக பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்