Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சக பணியாளரை தாக்கிய ஆசிரியர் மூன்று நாட்கள் தடுப்புகாவல்
தற்போதைய செய்திகள்

சக பணியாளரை தாக்கிய ஆசிரியர் மூன்று நாட்கள் தடுப்புகாவல்

Share:

கெமாமன், ஏப்ரல் 22-

கெமாமன்- னில் உள்ள ஓர் ஆரம்பப்பள்ளியின் சிற்றூண்டிச் சாலையில் சக பெண் பணியாளரை தாக்கிய சம்பவ தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஒருவர் மூன்று நாட்களுக்கு தடுப்புகாவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் 49 வயது அந்த ஆண் ஆசிரியரை இன்று தொடங்கி வருகின்ற புதன்கிழமை வரையில் ரிமாண்டில் வைப்பதற்கு மாஜிஸ்திரேட் ஷரிபாஹ் அமிர்டா ஷாஷா அமீர் ஷரிப்புடின் உத்தரவிட்டுள்ளார்.

குற்றவியல் சட்டம் 323 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது.

நேற்று மாலை 6:55 மணியளவில் பள்ளியின் சிற்றூண்டி சாலையில் ஆங்கில பெண் ஆசிரியர் ஒருவர் சக பணியாளரால் அடித்து உதைக்கப்பட்டதாக கெமாமன் மாவட்ட போலீஸ் தலைவர் கண்காணிப்பாளர் ஹன்யான் ரம்லான் தெரிவித்திருந்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்