Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கார் மீது மரம் விழுந்து ஆடவர் பலி
தற்போதைய செய்திகள்

கார் மீது மரம் விழுந்து ஆடவர் பலி

Share:

சிரம்பான், ஏப்ரல் 4 -

ஆடவர் ஒருவர் செலுத்திய போரோடுவா வீவா கார் மீது, மரம் ஒன்று வேரோடு பெயர்த்துக்கொண்டு விழுந்ததில் அந்நபர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் இன்று மாலை 4.11 மணியளவில் சிரம்பான், தாமான் ரஷிடா உத்தாமா அருகில் ஜாலான் செனாவாங் போரையில் நிகழ்ந்தது.
பலத்த காற்றுக்கு மத்தியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் காரோட்டியான 48 வயது மா காமால் மாஸ்ரி என்பவர் உடல் நசுங்கி ஸ்தலத்திலே மாண்டார்.

தகவல் கிடைத்து ஐந்தே நிமிடத்தில் சம்பவ இடத்தை சென்றடைந்த செனாவாங் தீயணைப்பு, மீட்பு நிலைய வீரர்கள், மரக்கிளைகளை அகற்றி, இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய அந்த காரோட்டியின் உடலை மீட்டனர் என்று அதன் தலைவர் மொகமாட் நாஸ்ரி அரிஸ் தெரிவித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்