Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பத்தாங் காலி மக்களுடன் அன்வார்
தற்போதைய செய்திகள்

பத்தாங் காலி மக்களுடன் அன்வார்

Share:

பத்தாங் காலி, ஏப்ரல் 12-

கோலகுபு பாரு அருகில் உள்ள பத்தாங் காலி வட்டார மக்களுடன் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் தொடர்ந்து நடைபெற்ற நோன்புப்பெருநாள் உபசரப்பிலும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கலந்து கொண்டார்.

பிற்பகல் 12.24 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசாரும், பத்தாங் காலி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டான் ஸ்ரீ முகமட் முகமட் தாயிப் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷஷாஹ்-வும் கலந்து கொண்டனர்.

மக்களோடு மக்களாக விருந்து உபசரிப்பில் கலந்து கொண்ட பிரதமரை உள்ளூர் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹஸ்ஸின் ஒமர் கான்- னும் கலந்து கொண்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்