Jul 27, 2026
Thisaigal NewsYouTube
மோசடியில் அரசு ஊழியர் வெ.150,000 இழப்பிலிருந்து தப்பித்தார்
தற்போதைய செய்திகள்

மோசடியில் அரசு ஊழியர் வெ.150,000 இழப்பிலிருந்து தப்பித்தார்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 03-

பினாங்கு, கம்போங் பாருவில் உள்ள வங்கியில் பணிப்புரியும் உதவி மேலாளரான சித்தி, 57 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் தொலைப்பேசி மோசடியில் 150,000 வெள்ளியை இழக்காமல் இருப்பதிலிருந்து காப்பாற்றினார்.

அரசு ஊழியரான பாத்திமாஹ் -வை பண மோசடியில் சிக்காமல் தவிர்ப்பதற்கு சித்தி குறிப்பிடப்பட்ட வங்கியில் வழக்கு அறிக்கை ஒன்று தாக்கல் செய்ய உதவியதுடன் பாதிக்கப்பட்டவரின் வங்கி கணக்கை முடக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

பாதிக்கப்பட்டவருக்கு வங்கியிலிருந்து தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்ததாகவும் அங்கீகரிக்கப்படாத பண பரிவர்த்தனைகளில் அந்நபர் ஈடுபட்டிருப்பதாக தெரிவித்ததாகவும் அதிலிருந்து விடுப்படுவதற்கு போதுமான தொகையை வங்கியில் செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டிருந்ததாக ஓர் அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து அந்நபருக்கு சித்தி உதவி புரிய முற்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர் பண மோசடியில் சிக்காமல் காப்பாற்றியதாகவும் அந்த வங்கியிலிருந்து ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்