Jul 28, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் வெள்ளம்
தற்போதைய செய்திகள்

கிள்ளான் பள்ளத்தாக்கில் பல பகுதிகளில் வெள்ளம்

Share:

இன்று மாலையில் பெய்த கனத்த மழையில் கிள்ளான் பள்ளத்தாக்கில் பல்வேறு பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு, பாதசாரிகளையும், வாகனமோட்டிகளையும் சிரமத்தில் ஆழ்த்தியது.

இந்த திடீர் வெள்ளத்தினால் காஜாங் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் வாகனப் போக்குவரத்து நிலைக்குத்தியதாக தெரிவிக்கப்பட்டது.

நீரின் மட்டம் முழங்கால் வரை உயர்ந்து, கரைபுரண்டோடியதால் காஜாங்கில் பல சாலைகள் போக்குவரத்திற்கு மூடப்பட்டன.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்