Jul 27, 2026
Thisaigal NewsYouTube
WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை
தற்போதைய செய்திகள்

WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை

Share:

பேராக், மார்ச் 21

பேராக், தைப்பிங்-கிற்கு அருகாமையிலுள்ள மேற்கு கடற்கரை நெடுஞ்சாலை, WCE-யின் 253.3ஆவது கிலோமீட்டரில் இரும்பிலான சாலை தடுப்புக்குள் உயிரிழந்த நிலையில் சிறுத்தையின் உடலை வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தேசிய பூங்கா துறை நேற்று மீட்டனர்.

20 கிலோகிராம் எடை கொண்ட Neofelis nebulosa வகையைச் சேர்ந்த அந்த ஆண் சிறுத்தை, வாகனத்துடன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என அத்துறையின் தலைவர் யுசோப் ஷாரிப் கூறினார்

5 வயதுடையதாக சந்தேகிக்கப்படும் அச்சிறுத்தையின் உடல் வீங்கியிருந்ததோடு தூர்நாற்றம் வீசுவதை பார்க்கையில், அது இறந்து இரண்டு நாட்களுக்கு மேல் ஆகியிருக்கலாம் என்றாரவர்.

உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுத்தையின் 22 வினாடிகள் கொண்ட காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகியிருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

WCE நெடுஞ்சாலையில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை | Thisaigal News