ஜோகூர் மாநிலத்தை பாஸ் கட்சி ஆட்சி செய்யுமானால் அம்மாநிலம் வளர்ச்சி நிலையில் பின் தங்கும் சூழல் ஏற்படலாம் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினர் நூர் ஜஸ்லான் முகமது அச்சம் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் அருகில் உள்ள ஜொகூர் மாநிலம், பொருளாதரம், மேம்பாடு மற்றும் சமூகவியல் ரீதியாக பின் தள்ளப்படலாம் என்று முன்னாள் உள்துறை துணை அமைச்சருமான நூர் ஜஸ்லான் குறிப்பிட்டார்.
ஈரானியர், தலிபான்கள் போன்ற அரசு பாணியிலான அடிச்சுவட்டை பாஸ் கட்சி கொண்டிருப்பதால், அந்த மதவாத கட்சி ஜோகூர் மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு பொறுத்தமற்றது என்று நூர் ஜஸ்லான் விளக்கினார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


