Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அணிலைப் பிடிக்க சென்ற ஆடவரை புலி தாக்கியது
தற்போதைய செய்திகள்

அணிலைப் பிடிக்க சென்ற ஆடவரை புலி தாக்கியது

Share:

பேராக், ஏப்ரல் 04-

பேராக், கெரிக்-கில் தனது நண்பர்களுடன் அணிலை பிடிக்கச் சென்ற பூர்வக்குடியின ஆடவரை புலி ஒன்று திடிரென தாக்கியதில் அவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

நேற்று மாலை மணி 5.30 அளவில், சுங்காய் கெனாரோங் காட்டு பகுதியில் நிகழ்ந்த அச்சம்பவத்தின் போது, அவ்வாடவரின் நண்பர்கள் படகில் காத்திருந்த நிலையில், 52 வயதுடைய அந்நபர் மட்டுமே காட்டினுள் சென்றுள்ளார்.

அப்போது திடிரென வந்த புலி அவரை தாக்கியதில் அவருக்கு முகத்தில் காயமும் உடலின் பல பகுதிகளில் கீரல்களும் ஏற்பட்டன. புலியிடமிருந்து தப்பித்துக்கொண்ட அவர், தன் நண்பர்கள் இருந்த படகை நோக்கி ஓடி சென்று அதில் ஏறியதுடன் மேல் சிகிச்சைக்காக கெரிக் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்