இன்று காலை 9.07 மணியளவில் சபா, பெலுரான் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுக் கோலில் 3.5 ஆக பதிவாகியுள்ளதாக மேட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.
கடற்பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமிக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று மேட் மலேசியா தெரிவித்துள்ளது.

Related News

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை

நாடு முழுவதும் பெர்கேசோ அதிரடி சோதனை – 159 இடங்களில் சோதனை; 14 நோட்டீஸ்கள்

வீட்டுக் காவலுக்கு மத்தியில் நஜிப்புக்கு புதிய சோதனை: ஜனவரி 7-அம் தேதி வெளியாகப் போகும் அப்பீல் நீதிமன்ற தீர்ப்பு

திருட்டு கேபிள்களை ஏற்றிச் சென்ற வாகனத்திற்கு போலீஸ் பாதுகாப்பா? – புக்கிட் அமான் மறுப்பு


