Jul 4, 2026
Thisaigal NewsYouTube
மழலையர் பள்ளிப் பேருந்து விபத்து: தூக்கமில்லாத ஓட்டுநர் காரணமா?
தற்போதைய செய்திகள்

மழலையர் பள்ளிப் பேருந்து விபத்து: தூக்கமில்லாத ஓட்டுநர் காரணமா?

Share:

செர்டாங், ஆகஸ்ட்.03-

மலேசிய புத்ரா பல்கலைக்கழகம் யுபிஎம் அருகே நேற்று மழலையர் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மரத்தில் மோதிய விபத்து, ஓட்டுநருக்குப் போதிய தூக்கம் இல்லாததே காரணம் என செர்டாங் காவல்துறைத் தலைவர் முகமட் ஃபாரிட் அஹ்மாட் உறுதிப்படுத்தினார்.

44 வயதான அந்த ஓட்டுநர் இரண்டு நாட்கள் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு, அவருக்கு 13 போக்குவரத்துச் சம்மன்கள் நிலுவையில் உள்ளதும் தெரிய வந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் ஓர் ஆசிரியரும் மூன்று மாணவர்களும் காயமடைந்த நிலையில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தீவிரமாகப் பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Related News

லர்க்கின் தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை: 80 வெளிநாட்டினர், மனிதவள அதிகாரி கைது

சிரம்பான் ஸ்ரீ மஹா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தான மஹோற்சவ பெருவிழா: பக்திப் பரவசத்துடன் நடைபெற்ற பிரம்மாண்ட பால்குடத் திருவிழா; இன்று மாலை சப்த இரத ஊர்வலம்

ஜேஎஸ்-எஸ்இஇசட் விவகாரம்: பிரதமர் அன்வர் கருத்துக்கு ஓன் ஹஃபிஸ் மறுப்பு

ஜோகூர் தேர்தல்: பக்காத்தான் ஹரப்பான் கூட்டணி அதிரடி வாக்குறுதி

செனாய் தொகுதியில் மீண்டும் மக்களின் நம்பிக்கையைப் பெற களம் இறங்கிய வோங் போர் யாங்

பாலோ தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் கொடிகள் எரிப்பு: வேட்பாளர் டாக்டர் ரூபன் கண்டனம்