Jul 3, 2026
Thisaigal NewsYouTube
வெடிகுண்டு தாக்குதல்: இருவரைப் போலீஸ் தேடுகிறது
தற்போதைய செய்திகள்

வெடிகுண்டு தாக்குதல்: இருவரைப் போலீஸ் தேடுகிறது

Share:

ஈப்போ, செப்டம்பர்.01-

ஈப்போவில் வர்த்தகத் தளம் ஒன்றில் வெடிகுண்டுத் தாக்குதலை நடத்தியதாக நம்பப்படும் இரண்டு நபர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் நிகழவில்லை என்ற போதிலும் அந்த வர்த்தகத் தளம் கடுமையாகச் சேதமுற்றதாக பேரா மாநில போலீஸ் தலைவர் அபாங் ஸைனால் அபிடின் அபாங் அஹ்மாட் தெரிவித்தார்.

நேற்று காலை 4.58 மணியளவில் ஈப்போ, பனோராமா லப்பாங்கான் பெர்டானாவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தாக 43 வயது மாது ஒருவர் போலீசில் புகார் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் தேர்தல் களம்: பெக்கோக்கில் ஆசிரியர் தே யோக் ஜியுன் சூறாவளி பிரச்சாரம்

ஜோகூரை தென்கிழக்கு ஆசியாவின்  Shenzhen நகரமாக மாற்றுவோம் / வெளியானது பக்காத்தான் ஹராப்பானின் அதிரடி தேர்தல் அறிக்கை

முன்னாள் எஸ்.பி.ஆர்.எம் தலைவர் அசாம் பாக்கி என்.எஃப்.சி.சி ஆலோசனை வாரியத்தில் நியமனம்

ஜோகூர் தேர்தல்: டாக்டர் மஸ்லீ மாலிக்குடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவாரா ஓன் ஹாபிஸ்? - அமைச்சர் ஃபாஹ்மி பாசில் அழைப்பு

ஜோகூர் தேர்தலில் வேட்பாளர்கள் பெயரில் போலி கணக்குகள் - டிஜிட்டல் சதிகள் குறித்து அமைச்சர் எச்சரிக்கை

கோயம்புத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘செயல் எக்ஸல் அவார்ட்ஸ் 2026’ மற்றும் ‘செயல் கனவு மெய்ப்பட’ தொழில்முனைவோர் மாநாடு