Jul 27, 2026
Thisaigal NewsYouTube
Vern’s கடையிலிருந்து 1,145 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

Vern’s கடையிலிருந்து 1,145 ஜோடி காலணிகள் கைப்பற்றப்பட்டன

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

Vern’s விற்பனை நிலையத்திலிருந்து ''அல்லா'' சொல் கொண்டு அரபு எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்டிருக்கும் 1,145 ஜோடி காலணிகளை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரியவந்துள்ளது.

கோலாலம்பூர், ஜொகூர், பினாங்கு உட்பட கெடா ஆகிய இடங்களிலுள்ள கடைகளிலிருந்து சர்ச்சைக்குரிய காலணிகளை கைப்பற்றியதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

இது தொடர்பாக இஸ்லாமிய மேம்பாட்டு துறையுடன் ஒன்றிணைந்து பணியாற்றி வருவதாகவும் இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை என்று ரசாருதீன் ஹுசைன் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அறிவித்தார்.

சர்ச்சைகுரிய காலணிகளை வெளியிட்டிருப்பது தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடும் என்று Vern’s Holding Sdn Bhd நிறுவனம் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்