Oct 17, 2026
Thisaigal NewsYouTube

ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளது

அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு இன்று வலுவடைந்துள்ளது. மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருவது மேலும் நம்பிக்கையை தர வல்லதாக உள்ளது என்று நிதியியல் ஆலோசர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கி, FFR விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளால் குறைப்பதற்கு எடுத்துள்ள முடிவு, அந்த மத்திய வங்கி, அதன் பணவியல் கொள்கையை தளர்த்த உறுதி பூண்டு இருப்பது ரிங்கிட்டை வலுவடைய செய்ய உதவியிருக்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →