Jul 27, 2026
Thisaigal NewsYouTube
ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி நபர் கைது

Share:

ஜோகூர், மார்ச் 28 -

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் மூவாருக்கு அருகில் பிற வாகனமோட்டிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளில் சாகசம் புரிந்த 20 வயது நபர் இன்று கைது செய்யப்பட்டார்.

மோட்டார் சைக்கிளில் படுத்தவாக்கில் இரு கால்களை உயர்த்திக் கொண்டு மிக ஆபத்தான முறையில் அந்த ஆடவர் வாகனத்தை செலுத்திய காட்சி தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அந்த ஆடவரை போலீசார் தீவிரமாக தேடி வந்ததாக மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் பெர்சிங், கம்பூங் ஶ்ரீ பந்தாய் யில் அந்த ஆடவர் வளைத்துப் பிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்