May 22, 2026
Thisaigal NewsYouTube
இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
தற்போதைய செய்திகள்

இருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Share:

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் Mercedes - Benz ரக கார் ஒன்று திடீரென்று ​தீப்பற்றிக்கொண்டதில் இருவர் அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினர்.

இச்சம்பவம் பிறப்கல் 3.15 மணியளவில் கெடா கு​ரூண், அருகில் நிகழ்ந்தது. தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்குள் விரைவதற்குள் கார் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்ததாக ​​தீயணைப்பு, ​மீட்புப்படை பேச்சாளர் தெரிவித்தார்.

எனினும் ​தீ நாலாபுறமும் ​சூழ்வதற்கு முன்னதாகவே காரின் ஓட்டுநரும், பயணி ஒருவரும் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News