கோலாலம்பூரிலிருந்து கேமரன்மலைக்கு 24 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விரைவு பேருந்து ஒன்று பீடோர் அருகில் Ladang Bikam மில் தீப்பிடித்துக்கொண்டது. இச்சம்பவம் இன்று மாலை 4.19 மணியளவில் நிகழ்ந்தது. எனினும் பேருந்து ஓட்டுநரும், 24 பயணிகளும் காயயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இச்சம்பவத்தில் பேருந்து 80 விழுக்காடு சேதமுற்றதாக தீயணைப்பக்கு தலைமையேற்ற Nor Azhan Noor Fauzi தெரிவித்தார்.








