Mar 16, 2026
Thisaigal NewsYouTube
ஒப்பந்த அடிப்படையிலான புதிய அதிகாரிகளை பணியமர்த்துவதை ஒத்தி வையுங்கள்
தற்போதைய செய்திகள்

ஒப்பந்த அடிப்படையிலான புதிய அதிகாரிகளை பணியமர்த்துவதை ஒத்தி வையுங்கள்

Share:

புதிய அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்துவதை கவனமாகவும், விரிவான திட்டமிடுதலின்றியும் அமல்படுத்தும் அரசின் அவசர முடிவானது பொறுப்பற்ற நடவடிக்கையாகும் என புத்ராஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் Datuk Dr Mohd Radzi Md Jidin கருத்துரைத்துள்ளார்.

எந்தவொரு விரிவான ஆய்வும் அமலாக்க கட்டமைப்பும் இல்லாமல் மிகவும் குழப்பமான முறையில் செயல்படுத்தப்படுவதை இது தெளிவாக காட்டுகிறது

சம்பந்தப்பட்ட துறை சார் வல்லுநர்களின் கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு, அதை இறுதி செய்யும் வரை அரசாங்கம் ஒத்திவைக்க பரிந்துரைக்கப்படுகிறது என்றார்.

Related News