Dec 3, 2025
Thisaigal NewsYouTube
ஆயத்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தற்போதைய செய்திகள்

ஆயத்த நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள்

Share:

6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் நாளை சனிக்கிழமை நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையமான எஸ்.பி.ஆர், தேர்தலை நடத்த எல்லா நிலைகளிலும் ஆயத்தமாக உள்ளது. அதன் அதிகாரிகள் அனைவரும் தேர்தலை சு​மூகமாக நடத்துவதற்கு தயாராக காத்திருப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சிலாங்கூர் மாநிலத்தில் 56 தொகுதிகளில் தேர்தல் நடைபெறும் வேளையில் வாக்களிப்பு மையங்களில் இறுதி கட்ட மீள்பார்வையிடும் பணிகள் இன்றிர​வு நடைபெற்றது. தேர்தல் வாக்களிப்பு, தங்குதடையின்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு சிலாங்கூர் மாநிலத்தில் வாக்களிப்பு மையங்களாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளி​ல் வாக்களிப்பு வழித்தடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

Related News