பாலிங், காம்போங் பாடாங் செத்தோல் பகுதியில் இன்று அதிகாலை நிகழ்ந்த கார் விபத்தில், காருக்குள் சிக்கிக் கொண்ட 56 வயதுப் பெண்மணியைத் தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணி நேரம் போராடி மீட்டனர். புரோட்டான் X50 காரும் ஃபோர்டு ரேஞ்சர் காரும் மோதிய இந்த விபத்தில், காரின் இடிபாடுகளுக்கு இடையே கால்கள் சிக்கிப் பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணைத் தீயணைப்புத் துறையினர் சிறப்பு கருவிகள் மூலம் மீட்டெடுத்தனர். விபத்தில் சிக்கிய மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் காயமின்றி தப்பிய நிலையில், காயமடைந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

தற்போதைய செய்திகள்
பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு
Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


