குளுவாங், தாமன் முகிப்பாவில் கடந்த மார்ச் 4-ஆம் தேதி, கத்தியால் தனது மனைவியின் கழுத்தையும் கைகளையும் அறுத்துக் கொலை செய்ய முயன்ற 56 வயது ஐ ஜான் யீ, இன்று நீதிமன்றத்தில் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். பொறாமை காரணமாக இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் அந்த நபருக்கு எதிராகக் கொலை முயற்சி சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், அவரை மனநலப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டதுடன், வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை ஏப்ரல் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


