பண்டார் கன்றி ஹோம்ஸ், உள்ள காசா ரியா அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு வீட்டில் எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, தீயணைப்பு - மீட்புத் துறையினர் இன்று காலை அங்கு விரைந்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஏழு பேர் கொண்ட தீயணைப்புப் படையினர், அந்த வீட்டில் எரிவாயு கலனை சோதனையிட்டு கசிவைக் கண்டறிந்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் தீ விபத்தோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள், காலை 10.17 மணியளவில் அந்தப் பகுதி பாதுகாப்பானது என அறிவித்துத் திரும்பினர்.

தற்போதைய செய்திகள்
ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை
Related News

“உங்களை விட்டுப் பிரியத் தயாராகிவிட்டேன்” – துன் டாக்டர் ஹஸ்மா கூறியதாக மகன்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு மரியாதை – வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மாற்றம்

கெமெஞ்சே சாலை விபத்தில் கணவன், மனைவி பலி – 4 வயது மகன் காயம்

துன் டாக்டர் ஹஸ்மாவுக்கு நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் அஞ்சலி

எஸ்பிஆர்எம் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது – வேதமூர்த்தி குற்றச்சாட்டு


