Mar 22, 2026
Thisaigal NewsYouTube
30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் மாதாந்திர ரொக்கமாக வெ. 200 நாளை முதல் பெறுவர்
தற்போதைய செய்திகள்

30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் மாதாந்திர ரொக்கமாக வெ. 200 நாளை முதல் பெறுவர்

Share:

கோலாலம்பூர், ஜூன் 10-

நாளை முதல் 30,000 டீசல் வாகன உரிமையாளர்கள் 200 வெள்ளி மாதாந்திர உதவித் தொகையை புடி மடானி - யிடமிருந்து பெறுவர்.

டீசலுக்கான இலக்குரிய உதவித்தொகையை பெறுவதற்கு எந்தவொரு இறுதி நாள் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

இந்த உதவித் தொகையை பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் புடி இண்டிவிடு அல்லது புடி அக்ரி - கொமோடித்தி இணையத்தளத்தின் வாயிலாக விண்ணப்பம் செய்யலாம் என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.

அதே இணையத்தளத்தின் மூலம் மறுபரிசீலனை அல்லது மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம் என்று அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு