Sep 28, 2026
Thisaigal NewsYouTube
பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை
தற்போதைய செய்திகள்

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை

Share:

மலேசிய வானிலை ஆய்வு மையமான மெட்மலேசியா, பெர்லிஸ் மற்றும் கெடாவின் கோத்தா ஸ்டார் பகுதிக்கு ஆரஞ்சு நிறத்திலான இரண்டாம் கட்ட வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு 37°C முதல் 40°C வரை வெப்பநிலை பதிவாகும் போது இந்த இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

கெடாவின் பாலிங், பெண்டாங் மற்றும் போக்கோக் செனா ஆகியவற்றைத் தொடர்ந்து தற்போது மொத்தம் 5 இடங்கள் இந்த தீவிர எச்சரிக்கைப் பட்டியலில் உள்ளன.

நாடு முழுவதும் மொத்தம் 21 பகுதிகளில் வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிக், பாடாங் தெராப் உள்ளிட்ட பகுதிகளில் 35°C முதல் 37°C வரையிலான முதல் கட்ட மஞ்சள் எச்சரிக்கை நீடிக்கிறது.

பொதுமக்கள் போதிய அளவு தண்ணீர் அருந்தி, வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்