Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்தியப் பிரஜையை மடக்கி கொள்ளை
தற்போதைய செய்திகள்

இந்தியப் பிரஜையை மடக்கி கொள்ளை

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

இந்தியப் பிரஜை ஒருவரை மடக்கி, 300 வெள்ளி ரொக்கம் மற்றும் கைப்பேசியை கொள்ளையிட்டதாக இரு நபர்கள், இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

32 வயது Mohd Fadhi Ghani மற்றும் 52 வயது ம். இளங்கோவன் என்ற அந்த இரு நபர்கள் கடந்த மார்ச் 11 ஆம் தேதி இரவு 10.15 மணியளவில் கோலாலம்பூர், புடு எல்.ஆர்.டி. நிலையத்தின் முன்புறம் சன்டிப் சிங் என்ற இந்தியப் பிரஜையிடம் கொள்ளையிட்டதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் பிரம்டித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 395 பிரிவின் கீழ் அந்த இரு நபர்களும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்