Jul 28, 2026
Thisaigal NewsYouTube
ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்கடாக நிலைநிறுத்தம்
தற்போதைய செய்திகள்

ஓ.பி.ஆர். வட்டி விகிதம் 3 விழுக்கடாக நிலைநிறுத்தம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 7 -

ஓ.பி.ஆர். எனப்படும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய வங்கியான பேங்க் நெகாரா மலேசியா, நிலைநிறுத்தியுள்ளது. மிதமான அளவாக இருந்தாலும் உலகளாவிய பொருளாதாரம் தொடர்ந்து விரிவாக்கம் கண்டு வருவதை தொடர்ந்து ஓ.பி.ர் வட்டி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்துதென முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேங்க் நெகாரா அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஒவ்வொரு நிதிக் கொள்கைக் குழுக் கூட்டத்திலும் பேங்க் நெகாரா ஓபிஆர் வட்டி வகிதத்தை 3 விழுக்காட்டிற்கு தொடர்ந்து நிலை நிறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்