Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்
தற்போதைய செய்திகள்

விபத்தில் முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்

Share:

பத்து பாஹாட், மே 03-

பத்து பாஹாட் , ஜாலான் ரஹ்மாட்டில் முதியவர் ஒருவர் ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளாகியதில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

நேற்று இரவு 8 மணியளவில் இச்சம்பவத்தை குறித்து போலீஸ் தரப்புக்கு புகார் கிடைக்க பெற்றதாக பத்து பாஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் இஸ்மாயில் டோல்லா தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் பயணித்துச் சென்ற ஹூண்டாய் எலன்ட்ரா ரக கார், 24 வயது பெண் ஒருவர் ஓட்டி வந்த பெரோடுவா பெஸ்ஸா காருடன் மோதி விபத்துக்குள்ளாகியதாக இஸ்மாயில் டோல்லா கூறினார்.

பத்து பாஹாட்டிலிருந்து ஜாலான் பந்தாய்யை நோக்கி வந்து கொண்டிருந்த போது அம்முதியவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த அப்பெண்ணின் காரை மோதி விபத்துக்குள்ளாகியதாக இஸ்மாயில் டோல்லா அறிவித்தார்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அப்பெண் உட்பட அவரின் பயணிகளும் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்