Sep 28, 2026
Thisaigal NewsYouTube
தாமிரக் கம்பிகளைத் திருடி எரித்த நபர் கைது: தெலுக் இந்தானில் அதிரடி நடவடிக்கை
தற்போதைய செய்திகள்

தாமிரக் கம்பிகளைத் திருடி எரித்த நபர் கைது: தெலுக் இந்தானில் அதிரடி நடவடிக்கை

Share:

தெலுக் இந்தான் பகுதியில் மின்சாரக் கம்பிகளிலிருந்து தாமிரத்தைப் பிரித்தெடுப்பதற்காக அவற்றை எரித்துக் கொண்டிருந்த உள்ளூர் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், பண்டார் லெஜண்டா-வில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்திய போலீசார் , அந்த நபர் திருடப்பட்ட கம்பிகளை எரித்துக் கொண்டிருப்பதை உறுதி செய்தனர். பிடிபட்ட நபரிடமிருந்து எரிக்கப்பட்ட நிலையில் இருந்த தாமிரக் கம்பிகள் மற்றும் அவற்றைத் திருடப் பயன்படுத்திய சில உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் மீது திருட்டு மற்றும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

Related News

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மாவின் உடல் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது… ஐஜேஎன்னில் சோகமான சூழல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

டாக்டர் சித்தி ஹஸ்மா மறைவு நாட்டிற்கு பேரிழப்பு - பிரதமர் அன்வார் இரங்கல்

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

100 ஆண்டுகால வாழ்க்கைப் பயணம், எண்ணற்ற சமூக சேவைகள்: விடைபெற்றார் மலேசியாவின் முன்னோடி பெண் மருத்துவர் டாக்டர் சித்தி ஹஸ்மா

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

காப்பாரில் அதிகாலை தீ விபத்து – 3 வாகனங்கள் சேதம்

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

செராஸ் போலீஸ் நிலையத்தில் அதிகாரியை கத்தியால் குத்த முயன்ற நபரால் பரபரப்பு

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு  எம்.சரவணன் விமர்சனம்

"என் 12 வயது மகனுக்கு ஏன் இவ்வளவு மன அழுத்தம் கொடுக்கிறீர்கள்?" - எஸ்பிஆர்எம் உத்தரவிற்கு எம்.சரவணன் விமர்சனம்