Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கர்ப்பிணி பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொள்ளவில்லை
தற்போதைய செய்திகள்

கர்ப்பிணி பெண்ணை காயப்படுத்திய குற்றச்சாட்டை ஆடவர் ஒப்புக் கொள்ளவில்லை

Share:

பாத்து பாஹாட், மார்ச் 31 -

தனது இரண்டு மாத கர்ப்பிணி மனைவிக்கு காயம் ஏற்படுத்தியதாக மெக்கானிக் ஒருவர் இன்று பாத்து பாஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டார்.

மஜிச்திரேட் நுராசிடா ரஹ்மான் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 28 வயதுடைய மொகமாட் இஸ்மாயில் மொகாமாட் சின் குற்றம் புரியவில்லை என்று தெரிவித்தார்.

வாக்குமூலம் அளிப்பதற்கு முன்பாக குற்றச்சாட்டப்பட்ட அந்நபர், தாம் குற்றத்தை ஒப்புக் கொண்டால் ஜாமினில் விடுவிக்க முடியுமா? அப்படி இல்லையென்றால் குற்றத்தை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

கடந்த மார்ச் 27 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் 32 வயதுடைய தனது கர்ப்பிணி மனைவியை காயப்படுத்தியிருப்பதாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்