Dec 2, 2025
Thisaigal NewsYouTube
சேவையாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி
தற்போதைய செய்திகள்

சேவையாற்ற வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி

Share:

அரச மலேசிய போலீஸ் படையின் தலைவராக சேவையாற்ற வாய்ப்பு வழங்கப்பட்டதற்காக தான் ஶ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

போலீஸ் படையில் 37 ஆண்டு காலம் சேவையாற்றியப் பின்னர் ஐ.ஜி.பி. பதவியிலிருந்து அக்ரியில் சானி இன்று ஓய்வுப்பெற்றார். மலேசியாவின் 13 ஆவது போலீஸ் படைத் தலைவர் என்ற பெருமையுடன் கோலாலம்பூர், போலீஸ் பயிற்சி மையமான புலபோலில் எக்ரியில் சானிக்கு போலீஸ் மரியாதை அணிவகுப்புடன் பிரியாவிடை நல்கப்பட்டது.

இந்நிகழ்வில் போலீஸ் படை புதியத் தலைவர் தான் ஶ்ரீ ரசாருடின் உசென் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் கலந்து சிறப்பித்தனர்.

Related News