Jul 28, 2026
Thisaigal NewsYouTube
பிரச்சாரத்தில் இன விவகாரம் பயன்படுத்தப்படுகிறதா?
தற்போதைய செய்திகள்

பிரச்சாரத்தில் இன விவகாரம் பயன்படுத்தப்படுகிறதா?

Share:

கோலகுபு பாரு சட்டமன்ற இடைத்தேர்தலில் தேர்தல் பிரச்சார முதலீடாக தாங்கள் இன விவகாரத்தை பயன்படுத்தி வருவதாக கூறப்படுவதை பெரிக்காத்தான் நேஷனல் மறுத்துள்ளது.

தற்போது மலேசிய மக்கள் எதிர்கொண்டுள்ள யதார்த்தமான விவகாரங்களை மட்டுமே அக்கூட்டணி பயன்படுத்தி வருவதாக அதன் தேர்தல் இயக்குநர் முகமது சனுசி முகமது நோர் தெரிவித்தார்.

இன விவகாரத்தை எழுப்பவில்லை, யாரையும் சாடவில்லை என்பதே கோலகுபு பாரு தேர்தல் பிரச்சாரத்தில் பெரிக்காத்தான் நேஷனலின் நிலைப்பாடாகும் என்று கெடா மந்திரி பெசருமான சனூசி குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்