Jul 27, 2026
Thisaigal NewsYouTube
அ​ந்நிய நாட்டைச் சேர்ந்த 54 பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

அ​ந்நிய நாட்டைச் சேர்ந்த 54 பெண்கள் கைது

Share:

ஜோகூர்பாரு, மார்ச் 30-

ஜோகூர்பாரு, தாமான் மவுண்ட் ஆஸ்டின் பகுதியில் உள்ள கேளிக்கை மையங்களில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனையில் ஒழுங்​கீன நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தே​கிக்கப்படும் 54 அந்நிய நாட்டுப் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு மேற்கொள்ளப்பட்ட இச்சோதனையில் 19 க்கும் 49 க்கும் இடைப்பட்ட வயதுடைய மொத்தம் 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

வியட்நாமை சேர்ந்த 48 பெண்கள், இரண்டு ஆண்கள், 3 தாய்லாந்துப் பெண்கள், இந்தோனேசியாவைச் சேர்ந்த ஓர் ஆடவர் , ஒரு பெண்,இரண்டு ​சீனப்பிரஜைகள், ​மூன்று நேபாளியப் பிரஜைகள் ஆகியோர் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர் என்று ஜோகூர் மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் பஹ்ருட்டின் தாஹிர் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்