May 22, 2026
Thisaigal NewsYouTube
நெடுஞ்சாலையில் u - turns செய்த நபர் தேடப்பட்டு வருகிறார்
தற்போதைய செய்திகள்

நெடுஞ்சாலையில் u - turns செய்த நபர் தேடப்பட்டு வருகிறார்

Share:

ராவுப், ஏப்ரல் 08-

லிங்க்காரான் தெங்காஹ் உத்தாமா(LTU) நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக u-turns செய்த சாலை பயனாளரை குறித்து சமூக வலைத்தளங்களில் வைரலாகிய காணொளியை தொடர்ந்து போலீசார் அந்நபரை தேடி வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையில் ராவுப், LTU - வில் இச்சம்பவம் நடந்திருப்பது அக்காணொளியில் கண்டறியப்பட்டதாக ராவுப் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் மோஹட் ஷாஹ்ரில் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் நெரிசலை தவிர்ப்பதற்காக அந்நபர் u-turns செய்து வாகனத்தை செலுத்தி சென்றதாக மோஹட் ஷாஹ்ரில் கூறினார்.

அத்தகைய செயல் பொதுமக்களிடையே எதிர்மறையான கருத்துக்களையும் கட்டனங்களையும் பெற்று வருவதுடன் சாலையை பயன்படுத்தும் மற்ற பயனர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்துகின்றது என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு