Oct 16, 2026
Thisaigal NewsYouTube

சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
சுல்தான் அப்துல் ஹலிம் விமான நிலையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது

அலோர்ஸ்டார், டிச.2-

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கெடா, அலோர்ஸ்டார் விமான நிலையத்தின் ஓடு பாதை தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.

எனினும் விமான நிலையத்தின் செயல்பாடு தொடர்ந்து நடைபெற்றாலும் பயணிகள் விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்னதாக சம்பந்தப்பட்ட விமான நிறுவனக்ளுடன் தொடர்பு கொண்டு, ஆகக்டைசி நிலைவரங்களை தெரிந்து கொள்ளுமாறு மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் அறிவுறுத்தியுள்ளது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →