Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது
தற்போதைய செய்திகள்

கோலகுபு பாரு தொகுதியை அம்னோ கோராது

Share:

கோலாலம்பூர், மார்ச் 22.

கோலகுபு பாரு டிஏபி சட்டமன்ற உறுப்பினர் லீ கீ ஹியோங் மறைவைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு அத்தொகுதியை அம்னோ கோராது என்று அதன் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளார்.

உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட அந்த சட்டமன்றத்தொகுதியில் மலாய்க்கார வாக்காளர்களின் எண்ணிக்கை 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது என்ற போதிலும் ஒற்றுமை அரசாங்கத்தில் அந்த தொகுதி தற்போது எந்த கட்சி வசம் உள்ளதோ அக்கட்சிக்கு அம்னோவும், பாரிசான் நேஷனலும் மதிப்பு அளிக்கும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்