Jul 27, 2026
Thisaigal NewsYouTube
5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக ஒப்படைத்தார்
தற்போதைய செய்திகள்

5 லட்சம் வெள்ளியை பாதுகாப்பாக ஒப்படைத்தார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கடந்த புதன்கிழமை டாமன்சாராவில் உள்ள பேரங்காடி மையம் ஒன்றில் கார் நிறுத்தும் இடத்தில் கண்டு பிடிக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி ரொக்கப்பணத்தை உள்ளடக்கிய பயணப்பெட்டி ஒன்றை பாதுகாப்பாக போலீசாரிடம் ஒப்படைத்த நேர்மையான பாதுகாவலர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் பரவலாக பாராட்டப்பட்டு வருகிறார்.

தம்மால் கண்டு பிடிக்கப்பட்ட அந்த பணத்தை உரியவரிடம் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்த பாதுகாவலர் எடுத்துக்கொண்ட முயற்சி மற்றும் உறுதிபாடு தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக அந்த செய்தியை படித்த ஒருவர் சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவேற்றம் செய்துள்ளார்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பேரங்காடி மையத்தை தொடர்பு கொண்ட போது, கருத்துரைக்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தை போலீசாரிடமே விட்டு விடுவதாக குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் நிலையம் ஒரு புகாரை பெற்று இருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்துக் ஹூசேன் ஓமார் தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்