Jul 27, 2026
Thisaigal NewsYouTube
காதலியுடன் சுற்றித்திரிந்த கணவரை தாக்கிய மனைவி
தற்போதைய செய்திகள்

காதலியுடன் சுற்றித்திரிந்த கணவரை தாக்கிய மனைவி

Share:

பகாங், ஏப்ரல் 09-

பகாங், டெமெர்லோஹ்-விலுள்ள எக்ஸ்போ கண்காட்சி ஒன்றில், காதலியுடன் சுற்றித்திரிந்த தனது கணவரை, மனைவி ஆத்திரத்தில் தாக்கியுள்ளார். அது தொடர்பான காணொலியை அவரின் இன்ஸ்டாகிராம் அகப்பக்கத்தில் பகிர்ந்துள்ளது பரவலாகிவருகின்றது.

சம்பந்தப்பட்ட கணவரும் அவரது காதலியும் கைகளைப் பிடித்தவாறு நடந்து செல்வதை பின்னாளிலிருந்து காணொலியாக பதிவு செய்துவரும் மனைவி, சம்பந்தப்பட்ட பெண்ணிடம், அவ்வாடவர் தனது கணவர் என்றும் இத்தகைய உறவு இருப்பது தமக்கு தெரியாது என்றும் முறையிட்டுள்ளார்.

அதனை பொருட்படுத்திக்கொள்ளாத அப்பெண் வெறும் புன்னகையை மட்டும் பதிலாக தருகிறார். வைரலாகிய காணொலி பதிவின் கீழ் கருத்துகளை பதிவிட்டுள்ள வலைத்தளவாசிகள், அந்த பெண்ணையும் ஆடவரையும் கடுமையாக சாடி வருகின்றனர்.

இன்று காலை மணி 10 வரையில் சுமார் 500 ஆயிரம் பேர் அந்த காணொலியைப் பார்வையிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்