May 22, 2026
Thisaigal NewsYouTube
வரும் புதன்கிழமை விவாதிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

வரும் புதன்கிழமை விவாதிக்கப்படும்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 13-

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானிய ஒதுக்கீடு தொடர்பாக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலக உயர்மட்டத் தலைவர்கள் வரும் புதன்கிழமை விவாதிக்கவிருக்கின்றனர் என்று துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ பாடில்லாஹ் யூசோப் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது தொடர்பில் பெரிக்காத்தான் நேஷனல் பொதுச் செயலாளர் டத்தோ ஸ்ரீ ஹம்ஜாஹ் சைனுதீன், எதிர்க்கட்சி கொறடா தக்கியூட்டின் ஹாசன், பெர்சாத்து கட்சியின் உதவித் தலைவர் ரொனால்ட் கியாண்டீ ஆகியோருடன் கடந்த மார்ச் 19 ஆம் தேதி நடத்தப்பட்ட சந்திப்பின் தொடர்ச்சியாக, ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகம் எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு மானியம் ஒதுக்கீடு செய்வது குறித்து விவாதிக்கவிருப்பதாக பாடில்லாஹ் யூசோப் விளக்கினார்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி