Dec 3, 2025
Thisaigal NewsYouTube
39 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

39 வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன

Share:

ஈப்போ, உலு கிந்தாவில் நேற்று மாலையில் வீசிய புயல் காற்றில் 33 வீடுகளும் 6 கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மாலை 5.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் பல வீடுகளின் கூரைகள் பறந்தன. இதில் தாமான் பெர்பாடுவான், தாமான் மேவா, கம்போங் பத்து 6 ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், அவர்களின் வீடுகளிலிந்து வெளியேற்றப்படவில்லை. வீடுகளை சீர்ப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன.

Related News