Jul 27, 2026
Thisaigal NewsYouTube
போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி
தற்போதைய செய்திகள்

போதைப்பொருளுடன் சென்ற மோட்டார் ஓட்டி

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூரிலிருந்து சிரம்பானுக்கு செல்லும் நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க முயன்ற மோட்டார் சைக்கிள் ஓட்டியை போலீசார் கைது செய்தனர்.

நேற்று இரவு 9.40 மணியளவில் போதைப்பொருளுடன் ஹோன்டா EX - 5 ரக மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயற்சித்த ஆடவரை அதிகாரிகள் வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டதாக போக்குவரத்து புலனா‌ய்வு ம‌ற்று‌ம் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்துக் மொகமாட் அஸ்மான் அகமாட் சப்ரி தெரிவித்தார்.

இந்த சோதனையின் போது சந்தேகிக்கும் நபரிடமிருந்து அலுமினிய தகடுகள், 10 வெள்ளி உட்பட இரண்டு பாக்கெட் heroin கொண்ட போதைப்பொருள் போன்றவை பறிமுதல் செய்யபட்டதாக மொகமாட் அஸ்மான் குறிப்பிட்டார்.

பொதுமக்களின் பாதுகாப்பினையும் நம்பிக்கையும் உறுதி செய்யும் வகையில் சாலையில் ரோந்து பணிகள் மேற்கொள்ளபடுவதாக அவர் மேலும் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்