Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை
தற்போதைய செய்திகள்

தொப்புள் கொடியுடன் கண்டெடுக்கப்பட்ட குழந்தை

Share:

ஜோகூர் பாரு, மார்ச் 19 -

ஜொகூர் பாரு, தாமான் டாயா, ஜாலான் சாகு வில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்மாடியில் குடியிருக்கும் குடியிருப்புவாசிகள் அக்குழந்தையை கண்டறிந்ததுடன் இதுக்குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்ததாக ஜொகூர் பாரு, மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்தென் கொமிசியோனர் ரௌப் செலாமாட் தெரிவித்தார்.

அக்குழந்தை தொப்புள் கொடி அகற்றாமல் இரத்தத்துடன் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து அக்குடியிருப்புவாசிகள் காவல்துறை மற்றும் மலேசிய சுகாதார அமைச்சகத்தை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்ததாக Raub Selamat கூறினார்.

பின் பாதிக்கப்பட்ட குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சீராக இருப்பதை உறுதி செய்த ரௌப் செலாமாட் இதுக்குறித்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலும் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்