Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இஸ்ரேலிய நபருக்கு துப்பாக்கி விற்றதற்காக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 08-

இஸ்ரேலிய பிரஜைக்கு துப்பாக்கிகளை வழங்கியதற்காக உள்ளூர் தம்பதியர் மீது கிள்ளான் நீதிமன்றம் இன்று குற்றச்சாட்டப்படவுள்ளது.

சமீபத்தில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவர் மீதும் இந்த வாரம் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்படவுள்ளதாக போலீஸ் தலைவர் ரசாருதீன் ஹுசைன் தெரிவித்தார்.

கூடுதல் தகவல்களை பெறுவதற்கு அந்நபரை போலீசார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் அறிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து மேலும் தகவல்களை பெறவும், அண்டை நாட்டிலிருந்து கடத்தப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக குற்றச்சாட்டப்பட்டிருக்கும் ஆடவரின் பிரதான நோக்கங்களை கண்டறியவும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக ரசாருதீன் ஹுசைன் கூறினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்