Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை
தற்போதைய செய்திகள்

சிலாங்கூர் பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாதம் போனஸ் தொகை

Share:

சிலாங்கூர், மார்ச் 22.

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிலாங்கூரிலுள்ள பொதுச்சேவை ஊழியர்களுக்கு ஒரு மாத போனஸ் அல்லது குறைந்தபட்சமாக ஆயிரம் வெள்ளி வழங்கப்படவிருப்பதாக மாநில மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமீருதீன் சாரி அறிவித்துள்ளார்.

45 மில்லியன் வெள்ளியை உட்படுத்திய மஹபாஹ் ரமடான் திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் ஏப்ரல் 8ஆம் தேதி, அந்த உதவி தொகை வழங்கப்படும். சிலாங்கூர் அரசு நிர்வாக கட்டடம் - SUK-க்கில் பணியாற்றும் அனைத்து பொதுச்சேவை ஊழியர்களும் அந்த உதவியைப் பெறுவார்கள் என்று அமீருதீன் சாரி தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, கூட்டரசு அரசாங்கத்தைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அந்த உதவி தொகை வழங்கப்படுவதுடன் கிராமத் தலைவர்கள் செயலாளர்கள் உட்பட மாநில அரசாங்கம் நியமித்த சமூக தலைவர்களுக்கும் ஒரு மாத ELAUNS வழங்கப்படும் என்றாரவர்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்