Mar 22, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 417 பிலிப்பீன்ஸ் கள்ளக்குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர்.
தற்போதைய செய்திகள்

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 417 பிலிப்பீன்ஸ் கள்ளக்குடியேறிகள் வெளியேற்றப்பட்டனர்.

Share:

சபா, மே 30-

சபா-வில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 417 பிலிப்பீன்ஸ் கள்ளக்குடியேறிகள், அவர்களது தாயத்திற்கு நேற்று திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

அவர்களில், 349 ஆண்களும் 41 பெண்களும் 12 வயதுக்கு மேற்பட்ட 27 சிறார்களும் அடங்குவர்.

சண்டாக்கான்-னிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர்கள் அனைவரும் கப்பல் வழியாக, பிலிப்பீன்ஸிலுள்ள ஜாம்போங்கா நகரம் துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டதாக, சபா குடிநுழைவுத்துறையின் இயக்குநர் டத்தோ எஸ் எச் சித்தி சலேஹா ஹபீப் யூசோஃப் தெரிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து