Jul 28, 2026
Thisaigal NewsYouTube
வீடு கட்டும் தச்சருக்கு 4 ஆண்டு சிறை, மூன்று பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

வீடு கட்டும் தச்சருக்கு 4 ஆண்டு சிறை, மூன்று பிரம்படி விதிக்கப்பட்டுள்ளது

Share:

12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வீடு கட்டும் தச்சர் ஒருவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை மற்றும் மூன்று பிரம்படிகள் விதிக்க மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

24 வயது முகமது ஜாருல் ஹாஷிம் எம்டி நோர்டன் @நோர்டின் என்கிற அந்த தச்சர், நீதிபதி அபு பக்கர் மனாத் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 376 (1) பிரிவின் கீழ் அந்நபருக்கு இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

மூவார், பத்து பஹாட், யோங் பெங்கில் உள்ள ஒரு வீட்டில் மாலை 5 மணியளவில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக அந்நபர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்